| 245 | : | _ _ |a வெண்பக்கோட்டை செப்பேடு - |
| 300 | : | _ _ |a 35 செ.மீ. நீளம், 15 செ.மீ. அகலம் |
| 500 | : | _ _ |a மதுரை அருகிலுள்ள சிறுவாலை அச்சராமக் கவண்டர் என்பவர் வீரப்ப நாயக்கரிடம் ஆணை பெற்று குண்டாறு, தாமிரபரணி, இராமேசுவரம், தென்காசி ஆகியவற்றிற்கிடையே உள்ள கம்பளத்துக் கவண்டர்களிடம் இனவரி வசூலிக்கும் உரிமைக்கு ஆணை பெற்றார், அதனை நிறைவேற்ற தென்காசி அதிவீரராம பாண்டியர் அரசிடம் சென்று நடவடிக்கை மேற்கொண்டார். வெண்பக்கோட்டை புல்லா கவண்டர் அதிவீரராம பாண்டியன் பண்டாரத்தில் வாதாடி இனவரி இல்லாது தடுத்தார். இவரது சேவையைப் பாராட்டி மேற்சொன்ன நான்கு எல்லைகளுக்குட்பட்ட கம்பளக் கவண்டர்கள் ஒன்றுகூடி இவருக்கு வெகுமதியாக 1500 பொன்கொடுக்கத் தாங்கள் ஒவ்வொருவரும் வில்லுக்கு ஒருபணம் வீதம் வரி வசூலித்துக் கொடுப்பதாக முடிவுசெய்தனர். மேலும் தங்கள் மீது இனவரி வசூலிக்க முயன்ற அச்சராம கவண்டனை எதிரியாக அறிவித்து அவருடன் யாரும் சேரக்கூடாது என்றும் முடிவு செய்தனர். இச்செய்திகளை இச் செப்பேடு குறிப்பிடுகிறது. |
| 510 | : | _ _ |a தமிழகச் செப்பேடுகள்,தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை. 2005 |
| 546 | : | _ _ |a தமிழ்-தமிழ் |
| 653 | : | _ _ |a செப்பேடு, கோயில், தானம், வீரப்ப நாயக்கர், நாயக்கர், பட்டயம், செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், வெண்பக்கோட்டை, திருத்தங்கல், விருதுநகர், தமிழகம் |
| 752 | : | _ _ |a வெண்பக்கோட்டை |c வெண்பக்கோட்டை |d விருதுநகர் |f சாத்தூர் |
| 905 | : | _ _ |a நாயக்கர் / வீரப்ப நாயக்கர் |
| 906 | : | _ _ |a கி.பி. 1574 |
| 914 | : | _ _ |a 9.3644204 |
| 915 | : | _ _ |a 77.9110321 |
| 925 | : | _ _ |a 35 செ.மீ. நீளம், 15 செ.மீ. அகலம் |
| 995 | : | _ _ |a TVA_CPS_00029 |
| barcode | : | TVA_CPS_00029 |
| book category | : | விசயநகரர், நாயக்கர் |
| cover | : |
|
| Primary File | : |